பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.61%, அரசுப் பள்ளிகள் 85.71%

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 97.61%, அரசுப் பள்ளிகள்
தேர்ச்சி விகிதம் 85.71%.இருப்பினும் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 84% ஆக மட்டுமே இருந்தது.
இந்த ஆண்டு 85.71%. ஆக அதிகரித்துள்ளது.2015 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...