''தமிழகம் முழுவதும், 66,007 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன,'' என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதால், நட்சத்திர பேச்சாளர்களுக்கு
வழங்கப்பட்ட, வாகன அனுமதி
முடிவுக்கு வந்தது. தேர்தல் நேரத்தில், வேட்பாளர்கள் மூன்று வாகனங்கள் மட்டும் பயன்படுத்த அனுமதி
வழங்கப்படும்.பூத் சிலிப் கிடைக்காதவர்கள், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள, வேறு ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டு போடலாம். 'எலக்ட்ரானிக் பூத் சிலிப்' பெற விரும்புவோர், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, '1950'க்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். அவர்களுக்கு, ஓட்டுச்சாவடி பெயர், பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்கள் அனுப ்பப்படும்.ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம், அதற்கு போகும் வழி ஆகியவற்றை, 'கூN உஃஉஇகூஐONகு' என்ற 'மொபைல் ஆப்' டவுண்லோடு செய்து, 'நேவிகேசன் டூல்ஸ்' பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். எந்த புகாராக இருந்தாலும், '1950'க்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் போன் செய்து தெரிவிக்கலாம்.இவ்வாறு ராஜேஷ் லக்கானிதெரிவித்தார்.
பிரசாரம் ஓய்ந்தது
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில், தேர்தல் பிரசாரம், நேற்று மாலையுடன் ஓய்ந்தது.தமிழகத்தில் நேற்று மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னை சிந்தாதிரிபேட்டையிலும், ஸ்டாலின் கொளத்தூரிலும், பிரசாரத்தை நிறைவு செய்தனர்.பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்திலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையிலும், பிரசாரத்தை நிறைவு செய்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நேற்று பிரசாரத்திற்கு செல்லவில்லை. நாளை காலை, 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை.