எம்.இ., நுழைவுத்தேர்வு16 ஆயிரம் பேர் பங்கேற்பு.

அண்ணா பல்கலையின் இன்ஜி., முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில், 16 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் அண்ணா பல்கலை உறுப்பு
கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்த நிலையில் நேற்று, எம்.இ., - எம்.டெக்., படிப்புக்கு தேர்வு நடந்தது. இதில், தமிழகம் முழுவதும், 20 மையங்களில், 16,047 பேர் பங்கேற்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...