இன்றைய முக்கிய செய்திகள்!!!

*🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*

*🌟02.06.2016 * வியாழன்🌟*

*🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻*

*⭕மாநில செய்திகள்⭕*

✳ தமிழக சட்டசபை நாளை கூடுகிறது; சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வாகின்றனர்

✳ தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன; முதல் நாளிலேயே விலையில்லா பொருட்கள் வினியோகம்


✳வண்ணாரப்பேட்டை–விம்கோநகர் வரை சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

✳ தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாளை 93-வது பிறந்தநாள்; தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்

✳ ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது 6 நிறுவனங்கள் மீதான விசாரணை 7–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

✳ மருத்துவ படிப்பில் சேர இதுவரை 20 ஆயிரத்து 638 பேர் விண்ணப்பம்

✳ சிலைகள் பதுக்கல் வழக்கில் தேடப்படும் தொழில் அதிபருக்கு போலீசார் ‘சம்மன்’; 15 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு

✳ மிரட்டி பணம் கேட்ட இளைஞர்களிடம் இருந்து ‘நடிகர் சூர்யா என்னை காப்பாற்றினார்’ பாதிக்கப்பட்ட பெண் ‘டுவிட்டரில்’ தகவல்

✳ எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; ஜெயலலிதா அறிக்கை

✳ மீனவர்களை சிறைப்பிடிக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை

✳ பட அதிபர் மதனின் முதல் மனைவி போலீசில் புகார் மனு; ‘எனது கணவர் காணாமல் போனதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

✳ மறுவாக்கு எண்ணிக்கை கோரி திருமாவளவன் வழக்கு தொடுப்பது பயன் அளிக்காது; வைகோ பேட்டி

✳ இயந்திரங்கள் மூலம் நடவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் -முதல்-அமைச்சர் ஜெயலலிதா

*⭕தேசிய செய்திகள்⭕*

✡ நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.60 அதிகரிப்பு மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

✡ இந்த மாதம் நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் அறிவிக்கப்படுவாரா?

✡ நாடு முழுவதும் உள்ள ‘‘மிருககாட்சி சாலைகளை மூட வேண்டும்’’ மத்திய மந்திரி மேனகாகாந்தி சொல்கிறார்

✡ மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகிறார், ரகுராம் ராஜன்?

✡ தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் பிரதமர் மோடி வெளியிட்டார்

✡ பெட்ரோல், டீசலை தொடர்ந்து மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலையும் உயர்வு சிலிண்டருக்கு ரூ.21 அதிகரிப்பு

✡ சமூக வலைத்தளத்தில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த கலெக்டருக்கு நோட்டீசு மத்திய பிரதேச அரசு நடவடிக்கை

✡ கேரளாவில், மதங்களை கடந்த மனித நேயம் ஏழை இந்து வாலிபருக்கு சிறுநீரக தானம் செய்த கிறிஸ்தவ பேராயர்

✡ கேரளாவில் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு சென்னை மாணவருக்கு 2–வது இடம்

✡ ராகுல் காந்தி தலைவரானால் இந்தியாவில் காங்கிரசே இல்லாமல் போய்விடும்; ஷா நவாஸ் உசேன் விமர்சனம்

✡ 1947-க்கு பிறகு கொண்டு வரப்பட்ட தவறான கொள்கைகளே இன்றைய விவசாய பிரச்சனைக்கு காரணம்; ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு

✡ தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் பிரதமர் மோடி வெளியிட்டார்

✡ ”அரசியல் அறிவியல்” பாடத்தை சரியாக உச்சரிக்க தெரியாத மாணவி மாநிலத்தில் முதல் இடம்:பீகாரில் வினோதம்

✡ மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் சச்சின் பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி

✡ காஷ்மீரில் இடைத்தேர்தல் முதல்–மந்திரி மெகபூபா முப்தி போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார்

✡ மீரட்டில் செல்ஃபி எடுப்பதாக கூறி மனைவியை ஆற்றில் தள்ளி கொன்ற கணவன்

*🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹*

*⭕உலகச் செய்திகள்⭕*

🌍 ஜப்பானில் பெற்றோர் தண்டித்து காணாமல் போன சிறுவனை ராணுவம் தேடுகிறது

🌍 சவுதி அரேபியாவில் 14 பேருக்கு மரண தண்டனை

🌍அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி கண்டிப்பு; ‘ஆளில்லா விமான தாக்குதலை நிறுத்துங்கள்

🌍 ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஆயுதமாக பயன்படும் இந்திப்பட பாடல்கள்

🌍 விரைவில் இந்தியாவிற்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

🌍 சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான சுரங்க ரெயில் போக்குவரத்து துவங்கியது

🌍 தாய்லாந்து புத்த கோவிலில் 40 புலிக்குட்டிகளின் உடல்கள் கண்டெடுப்பு

🌍 அதிபரை அவமதித்த துருக்கி அழகிக்கு ஜெயில் தண்டனை

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

🏏 டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு

🏏 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா

🎾 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா கால்இறுதிக்கு முன்னேற்றம்

🏅 விதிமுறையில் மாற்றம் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதி

🌹🌹More education. news @ *www.sstaweb.com*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...