மின்சார வாரியத்தின் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்...!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள்
ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதையடுத்து ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28 தேர்வுகள் நடைபெறும்என அறிவிக்கப்பட்டன.

 இந்நிலையில் ஜூன் 19-ஆம் தேதி தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) கீழ் ரும் கல்விச்செய்தி Link மூலமாக Download  செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பானமேலும் விவரங்களுக்கு 044- 2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 Sl. No. NAME OF THE POST DATE OF EXAM HALL TICKET
1 Typist 19.06.2016 FN
2 Junior Auditor 19.06.2016 AN
3 Assistant Draughtsman 19.06.2016 AN
4 Junior Assistant /Accounts 27.08.2016 FN will be updated
5 Tester Chemical 27.08.2016 FN will be updated
6 Field Assistant (Trainee) 27.08.2016 FN will be updated
7 Steno-Typist 27.08.2016 FN will be updated
8 Junior Assistant / Administration 28.08.2016 FN will be updated
9 Technical Assistant / Electrical 28.08.2016 FN will be updated
10 Technical Assistant / Mechanical 28.08.2016 FN will be updated

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...