தேர்தல் வாக்குச் சாவடி பணிகள் வழங்கக் கூடாது ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...!!

திருப்பூரில் ஆசிரியர்கள் தங்களுக்கு உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் வாக்குச் சாவடி பணிகள் வழங்கக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில்,
வாக்காளர்கள் பட்டியலை செம்மைப்படுத்துவது குறித்த பயிற்சிக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்கள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஆசிரியர் ஒருவர், கடந்த சட்டசபை தேர்தலின் போது தங்களின் மீது அதிக பணிச் சுமை திணிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...