ஆசிரியர் பொதுமாறுதல் அரசாணை வெள்ளிக்கிழமை (08.07.2016)அன்று கையெழுத்தானது,..!

ஆசிரியர் பொது கலந்தாய்வு கலந்தாய்வு அரசாணை விதிமுறைகள் தயார்,வெள்ளிக்கிழமை
கையெழுத்தானது அதிகாரபூர்வ அறிவிப்பு எப்பொழுது வேண்டுமாயிலும் வெளியாகும்...SSTA 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...