நாளை மறுநாள் ரமலான் - தலைமை காஜி அறிவிப்பு*
🌐 தமிழகத்தில் இன்று இரவு பிறை தென்படாததால் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிக்கை கொண்டாட பட உள்ளதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் அய்யூப் இன்று இரவு
செய்தியாளர்களிடம் கூறும்போது, ரமலான் நோன்புபிறை பார்த்து வைக்கப்படுகிறது, பிறை பார்த்து ரமலான் நோன்பு முடிக்கப்படுகிறது. அதன்படி இன்று இரவு பிறை தென்பட்டால் நோன்பு முடிக்கப்பட்டு நாளை ரம்ஜான் பண்டிக்கை கொண்டாடபட வேண்டும். ஆனால் தமிழகத்தில் பிறை எங்கும் தென்படாததால் நாளை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே நாளை 30 நோன்புகள் முடிவடைந்து விட்டதால் நாளை மறுநாள் வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.