அரசு நாட்காட்டியில் ரம்ஜான் விடுமுறை -07.07.2016 என குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் 07.07.2016 தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது்...SSTA சார்பாக தொடக்கக்கல்வி
இயக்குநரகத்தை தொடர்பு கொண்ட பொழுது 07.07.2016 ல் ரம்ஜான் விடுமுறையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது...நாளை 06.07.2016 பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.....