இன்றைய முக்கிய செய்திகள்...!

*🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*

*🌟03.07.2016 *🌟*
ஞாயிறு
*🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 முக்கோண சிக்கலில் சிக்கி உயிரை இழந்த சுவாதி

✳🔯 சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது: ஜெயலலிதா போனில் தொடர்புகொண்டு போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனுக்கு பாராட்டு


✳🔯 மக்களாட்சியின் உயிர் மையமான உள்ளாட்சி அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் முடிவில் மாற்றம் வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

✳🔯 எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும் ‘‘இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர்’’ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேச்சு

✳🔯 தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த் பங்கேற்பு

✳🔯 நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை; ஊழியர்களுக்கு தொடர்பா? என போலீஸ் விசாரணை

✳🔯சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

✳🔯 சுவாதி கொலையில் பிடிபட்ட ராம்குமாரை சென்னைக்கு கொண்டு வருவது எப்போது? போலீஸ் அதிகாரிகள் விளக்கம்

✳🔯 கொலையாளி ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் ‘‘3 முறை சொல்லியும் எனது காதலை சுவாதி ஏற்காமல் அவமானப்படுத்தினார்’

✳🔯 மோசடி வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு சிறை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

✳🔯 திட்டமிட்டப்படி 11–ந் தேதி வேலைநிறுத்தம் தெற்கு ரெயில்வே தொழிலாளர்கள் யூனியன் கோரிக்கை

✳🔯 ‘தினத்தந்தி’ செய்தியை படித்து மேலும் ஒரு பெண்ணுக்கு உதவி ஆடு மேய்க்கும் மாணவியின் மருத்துவபடிப்பு செலவை ஜெயலலிதா ஏற்றார்

✳🔯 வெற்றி, தோல்வி இரண்டையும் ஒன்றாக கருதி மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து தி.மு .க. பின்வாங்கியதே இல்லை நலத்திட்ட உதவிகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேச்சு

✳🔯 சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு விருது விண்ணப்பிக்க அரசு அழைப்பு

✳🔯 கற்பழிப்பு வழக்கில் வனத்துறை அதிகாரிக்கு நிபந்தனை முன்ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯 உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு 5–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; மருத்துவ தேர்வுக்குழு அறிவிப்பு

✳🔯பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர் பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳 தேசிய நெடுஞ்சாலையில் 1 லட்சம் கி.மீட்டருக்கு மரங்கள் நடும் திட்டத்தால் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்

🈹🈳 ஐ.எஸ். ஆதரவாளர்கள் 11 பேர் கைது எதிரொலி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

🈹🈳 வங்காளதேச தாக்குதலில் இந்திய மாணவி பலி சுஷ்மா சுவராஜ் அனுதாபம்

🈹🈳 ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏ. மகன் ஓட்டிச்சென்ற கார் மோதி 3 பேர் சாவு 2 போலீசார் படுகாயம்

🈹🈳 இந்த ஆண்டிற்கான சொத்து மதிப்பு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டார்:அருண்ஜெட்லி

🈹🈳வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல பயிற்சி; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய ஏற்பாடு

🈳🈹இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 'தேஜாஸ்' போர் விமானம் - வெளிநாட்டு இலகுரக போர் விமானங்கள் ஓர் ஒப்பீடு

🈳🈹 2-வது குழுவாக அமர்நாத் யாத்திரைக்கு 1,214 பேர் புறப்பட்டனர்; தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

🈳🈹 சீனாவை கண்காணிக்க வியட்நாம் ராணுவத்துடன் கைகோர்க்கும் இந்தியா

*🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹*

*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎அமெரிக்காவுக்கு தலீபான் புதிய தலைவர் எச்சரிக்கை ‘ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

🌎🌍 டாக்காவில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்:வங்காள தேசத்தில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு

🌎🌍ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

🌍🌎வங்காளதேசத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதம்; மவுனம் கலைத்தார் பிரதமர் சேக் ஹசீனா

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

⚽⚽ ஐரோப்பிய கோப்பை கால்பந்து: வேல்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேற்றம் 3–1 கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது

🏆🏆 புரோ கபடி: புனே, டெல்லி அணிகள் வெற்றி

🎖🎖 ஒலிம்பிக் தகுதி சுற்று: காயம் காரணமாக உசேன் போல்ட் விலகல்

*🌹🌹More education. news @ www.sstaweb.com*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...