ஏழாவது ஊதியக்குழு ஊதியத்தை உயர்த்தி உள்ளதா ????

ஒருவர் 7 வது ஊதியக் குழு அமைக்கும் முன்னால் வாங்கி சம்பளம்
Basic -            5200
Grade Pay -    1800

Total -             7000
DA (125%) -    8750
Total -              15,750/-

7வது ஊதியக் குழு தற்போது நிர்ணையம் செய்தது...



Basic -            15750
Grade Pay -    Nil
DA (0%) -        0
Total -             15,750/-

HRA for X-cities- 24% of Basic

HRA for Y-Cities-16% of Basic

HRA for Z-Cities- 8% of Basic

This was reduced percentage from 6th Pay commission previously it was 30%, 20% and 10% respectively.

Yearly Increment : 3%

All allowances : Cancelled

DA 100% சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் Basic Pay வுடன் இணைக்கப்பட  வேண்டும் என்பது விதி....

தற்போது மத்திய அரசு இந்த 7வது ஊதியக் குழுவில் DA வை Basic Pay வுடன் இணைத்ததை தான்... தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்துள்ளோம் என்பதை கூறிவருகிறது.

பொது மக்கள் இதை கவனமாக பார்க்கவேண்டும்...இது எங்களுக்கு சம்பள உயர்வு அல்ல. ஒரு வேளை 7வது ஊதியக்குழு அமைக்கப்படவில்லை எனில், மேற்குரிய இதைத்தான் சம்பளமாக வாங்கி இருப்போம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...