பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Specialist Officer
காலியிடங்கள்: 191
தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனைத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2016
எழுத்துத் தேர்வு: நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையதளம் அல்லது https://drive.google.com/file/d/0Bw1XPmhcZ_WSS2d4Z05rQU5PZzg/view என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.