குரூப் 4 தேர்வு அறிவிப்பு !!!

TNPSC(தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) குரூப் 4 தேர்வு அறிவிப்பு. அறிவிக்கை நாள்:
09.08.2016.
விளம்பர எண்: 445/2016.
தேர்வு நாள்:06.11.2016.
மொத்த காலியிடங்கள் - 5451.


1) இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345
2) இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121
3) வரி தண்டலர் - 8
4) நில அளவர் - 532
5) வரைவாளர் - 327
6) தட்டச்சர் - 1714
7) சுருக்கெழுத்து தட்டச்சர் - 404
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.09.2016
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 11.09.2016.
அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...