மாணவர்களுக்கு ரெயின் கோட் !

*மலைபிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரெயின் கோட்: தமிழக அரசு*

_*மலைபிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக் ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.*_

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...