சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பாண்டில் கட்டப்படும்
அண்ணா பல்கலைகழகத்தில் 50 கோடி மதிப்பில் மோட்டார்வாகன தொழில்நுட்ப மையம் மதிப்பில் அமைக்கப்படும்
50கோடி மதிப்பில் அண்ணா பல்கலைகழகத்தில் 5000 பேர் அமரும் வகையில் கூட்டரங்கம்
பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்திய பொறியியல் பணி தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி மையம் சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடத்தில் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டும்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 4.75 கோடியில் அமைக்கப்படும்.
பொறியியல் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பொருட்சேதமில்லா தர சோதனை பயிற்சி மையம் மதுரையில் அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லிரிகளின் 100 மாணவர்கள் 1.50 கோடி மதிப்பில் வெளிநாட்டிற்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவர்
மேட்டுப்பாளையத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி 8.29 கோடி ரூபாயில் தொடங்கப்படும்
5000பேர் அமரும் வகையில் கூட்டரங்கம் அண்ணா பல்கலை வளாகத்தில் அமைக்கப்படும்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை மண்டல மையங்கள் விழுப்புரம், நீலகிரியில் அமைக்கப்படும்.
5 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்கு 28.55 கோடி ஒதுக்கீடு.
பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் 28 கோடியே 55 லட்சம் செலவில் செய்யப்படும்