தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சர்வீஸை முடிக்க வேண்டும் !

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் முடிக்க உத்தரவு. ஆகஸ்ட் மாத இறுதியில் விசாரணைக்கு வாய்ப்பு



























உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட்  05 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில்,  வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில்  சர்வீசை முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால் வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ளது என்றே கூறலாம். மேலும் வழக்கு ஆகஸ்ட் மாதம் இறுதியில் வர வாய்ப்பு உள்ளது. .
தகவல்
பி. இராஜலிங்கம் புளியங்குடி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...