பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் பணி !

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான Mishra Dhatu Nigam Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (Casing) - 01
பணி: Dy.Manager (Casting) - 01
பணி: Manager (Electrical) - 01
பணி: Manager (Mechanical) - 01
வயதுவரம்பு: 30, 35, 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Metallurgical, Electrical துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: URL://www.midhani.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.midhani.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...