புதிய வாக்காளர்களை சேர்க்கும் அதிகாரம், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு இல்லை' என, மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கும், நீக்கும் அதிகாரம், 1995ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சி தேர்தல் விதிகள், 2006 பேரூராட்சி,
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தேர்தல் விதிகளின் கீழ், உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இல்லை.சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மட்டுமே, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் மட்டுமே, இப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது.