அனைத்து அரசு அரசுப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் !!!

FLASH NEWS

 ஆசிரியர்கள் & மாணவர்களின்
வருகையை கண்காணிக்க தமிழகம் முழுவதும் BIO METRIC SYSTEM அறிமுகம்மாணவர், ஆசிரியர்களுக்காக பயோமெட்ரிக் வருகை பதிவு முறை 45.57 கோடி செலவில் அமைக்கப்படும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...