கலந்தாய்வு நேர்மையா நடந்தது ஆசிரியர்களில் பணத்தை மிச்சம் படுத்தியது....!

கலந்தாய்வு அறிவிப்பு வந்தது மகிழ்ச்சி தந்தது...

கலந்தாய்வு உண்மையா நடந்தது மகிழ்ச்சி தந்தது...

கலந்தாய்வு நேர்மையா நடந்தது ஆசிரியர்களில் பணத்தை மிச்சம் படுத்தியது..


கலந்தாய்வு முடிந்தது
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஆசிரியர்களின் ஈராசிரியர்களின் பள்ளி விடுவிப்பு நிறுத்தம் மகிழ்ச்சியை பறித்தது..

மீண்டும் அடுத்த ஆண்டு கலந்தாய்வு பற்றி ஆலோசனை செய்வோம், பேசுவோம்...

Second Counselling நவம்பர் மாதம் நடத்த கோரிக்கை வைப்போம்...

நேர்மையாக கலந்தாய்வு நடத்திய அதிகாரிகளை நன்றி கூறுவோம..

விடை
பெறுவோம்..

அடுத்த ஆண்டு சந்திப்போம்..

இப்படிக்கு
கலந்தாய்வு...நமது நண்பர்கள் பதிவு...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...