ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

*ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு*

*SSTA மாநில அமைப்பின்* அன்பான வேண்டுகோள்.

👉பணிநிரவலில் தங்கள் ஒன்றியத்தில் உடன் பணிபுரிந்து பணிநிரவலில் செல்லும் அனைத்து ஆசிரியர்கள் பெயர்,  அலைபேசி எண், செல்லும் ஒன்றியம் & பள்ளி முதலியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளவும் .


👉 தற்போது பணிநிரவலுக்கு முன் பணிபுரிந்த தாய் ஒன்றியத்தில் புதிதாக எந்த ஒரு காலிப்பணியிடம் ஏற்பட்டால் , அங்கு பணிநிரவலில் பாதிக்கப்பட்ட மூத்தோர் அதனைத் தொடர்ந்து அடுத்தவர் தான் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பது விதி.

👉பணிநிரவலில் செல்லும் ஆசிரியர்கள் தாய் ஒன்றியத்தில் ஏற்படும் காலிப்பணியிடத்தில் பணிநிரவலில் செல்லாத ஆசிரியர்களையோ பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாக மாறுதலில் வந்து சேர்ந்தாலோ வழக்கு தொடர சட்டத்தில் இடமுண்டு.

👉பணிநிரவலில் பாதிக்கப்படும் நம் ஆசிரியர்களுக்கு  வேறேதும் விளக்கம் தேவைப்படின் SSTA  மாநில அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள். -9843156296_9942430990_9786173873_9842147354_9952226177


*என்றும் ஆசிரியர்களுக்கான உங்கள் SSTA*🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...