அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட விவரங்களை அரசு மூடி மறைக்கிறது: !!!

அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட விவரங்களை அரசு மூடி மறைக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை மீது விவாதத்தின்போது பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், அரசு பள்ளிகள் எதுவும் மாணவர்கள் வருகை இல்லாததால் மூடப்படவில்லை என கூறியிருக்கிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...