சென்னை பல்கலை: நாளை 'ரிசல்ட்' !

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன.இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:தொலை நிலை
கல்வியில் பட்டம், முதுநிலை பட்டம், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு, ஜூனில் நடந்த தேர்வுக்கான முடிவுகள், 29ம் தேதி இரவு, 7:00 மணிக்கு பின், இணையதளத்தில், https://www.ideunom.ac.in வெளியிடப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...