மாவட்ட மாறிதலில் RESULT AND VACANCIE காட்டப்படுமா ?

மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் ஆன்லைன் கலந்தாய்வு முறையை தொடக்கக் கல்வித்துறையிலும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த காலத்திலிருந்தே *RESULTS AND VACANCY*யை காட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுத்தி வந்தது *SSTA.*
இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே பள்ளிகல்வித்துறையில்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு RESULTS AND VACANCY காட்டப்பட்டது. பிறகு அதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டது.


தற்போது நாளை நடைபெறும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் RESULT AND VACANCY யை காட்ட வேண்டும் என *SSTA சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.* *இந்த ஆண்டு அதற்கான சாத்தியகூறுகள் தென்பட்டன ஆனால் பல மாவட்டங்களில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவலில் விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் இம்முறையை கடைபிடிப்பதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதால்  நாளைய கலந்தாய்வில் RESULTS AND VACANCY யை காட்ட வாய்ப்புகள் குறைவு என தெரிகிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...