SSTA FLASH NEWS!

*SSTA வின் தொடர் கோரிக்கையும் மாற்று இயக்கங்கங்களின் கோரிக்கையின் விளைவாக...                      
*கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை  பெற்று
விடுவிக்கப்படாத  ஆசிரியர்கள்  *(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* நாளை முதல் விடுவிக்க அரசு உத்தரவு.

 என்றும்  ஆசிரியர்களுக்காக ...
உங்கள் *🌹SSTA🌹*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...