விரைவில் உர்ஜித் படேல் கையெழுத்து இடப்பட்ட 20 ரூபாய் நோட்டு அறிமுகம்..!!!

 ரிசர்வ் வங்கி விரைவில் புதிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடப்பட்ட 20 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


இந்த புதிய நோட்டுகள் 2005 மகாத்மா காந்தி சீரிஸில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்களைப் போன்றே இருக்கும்
என்றும் ஆனால் நோட்டின் இரண்டு பேணல்களிலும் 'R' குறியீட்டுடன் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் 20 ரூபாய் நோட்டுகளில் இருந்து செவ்வக அடையாள குறியீடு நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வண்ணத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லை, முன்பு பயன்பாட்டில் உள்ள நோட்டுகளும் எப்போதும் போலவே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...