தூய்மையான மாநிலங்கள் பட்டியல்; தமிழ்நாடு பின்தங்கியது!!

மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட பலன்களை அறிந்து கொள்வதற்காக, நாடு முழுவதும் 26 மாநிலங்களில் 3 ஆயிரத்து 788 கிராமங்களில் 73 ஆயிரத்து 176 வீடுகளில் தேசிய மாதிரி ஆய்வு

அலுவலகம் என்ற அமைப்பு கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆய்வு நடத்தியது. எத்தனை வீடுகளில் கழிப்பறை கட்டி பயன்படுத்துகிறார்கள் என்ற அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.அதன் ஆய்வு முடிவுகளை மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் நேற்று வெளியிட்டார். அதில், 98.2 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் இருப்பதால், நாட்டிலேயே தூய்மையான மாநிலமாக சிக்கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.முதல் 10 இடங்களில் கேரளா இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு, 39.2 சதவீத கழிப்பறை வசதி வீடுகளுடன் பின்தங்கி உள்ளது. பின்வரிசையில் உள்ள மாநிலங்களில் 5 மாநிலங்கள் பா.ஜனதா ஆள்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...