இந்­தி­யாவில் ‘டிஜிட்டல்’ புரட்சி:அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் பாராட்டு!!!

அமெ­ரிக்க தலை­நகர் வாஷிங்­டனில், பல்­வேறு தொழில் நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கிய, ‘டை’ கூட்­ட­மைப்பின் கூட்டம் நடை­பெற்­றது. அதில், கூட்­ட­மைப்பின் மத்­திய கிழக்கு பிரிவு தலை­வரும், பிசோபிட் நிறு­வ­ன­ரு­மான, பாலா பல­மடய் பேசு­கையில்,‘இந்­தியா, தற்­போது,
புது­மை­யான கண்­டு­பி­டிப்­புகள் மற்றும் டிஜிட்டல் செயல்­பா­டு­களின் மைய­மாக, உலக நாடு­களால் பார்க்­கப்­ப­டு­கி­றது’ என்றார்.
சிகா­கோவின் இந்­திய துணை துாதர், அவுசப் சயீத் கூறு­கையில்,‘‘பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும், தொழில் முனை­வோரை ஊக்­கு­விக்­கவும், பிர­தமர் மோடி அறி­வித்த, ‘டிஜிட்டல் இந்­தியா, ஸ்டார்ட் அப்’ இந்­தியா திட்­டங்கள், சிறப்­பான பலனை அளிக்கத் துவங்­கி­யுள்­ளன. ஏரா­ள­மான தொழில் முனை­வோரை, ஸ்டார்ட் அப் திட்டம் உரு­வாக்­கி­யுள்­ளது. அதி­க­மான ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் உள்ள நாடு­களில், இந்­தியா மூன்­றா­வது இடத்தை பிடித்­துள்­ளது,’’ என்றார். கூட்­டத்தில் பங்­கேற்ற தொழில் அதி­பர்கள், ‘இந்­தி­யாவில் டிஜிட்டல் புரட்சி நடை­பெற்று வரு­கி­றது’ என, பாராட்டு தெரி­வித்­தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...