ஹால் டிக்கெட்' நாளை கிடைக்கும் !

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இம்மாதமும்,
அடுத்த மாதமும், துணைத்தேர்வு நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல், தேர்வுத் துறையின் இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...