தமிழில் வேட்பாளர் உறுதிமொழி படிவம் !!!

தமிழக உள்ளாட்சி தேர்தல், அக்.,17, 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. மனு தாக்கல், நேற்று துவங்கியது. இதில் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் இணைத்து கொடுக்கும்,'அபிடவிட்' எனப்படும் உறுதி மொழி ஆவணம் எளிய தமிழில் வேட்பாளர் புரிந்து கொள்ளும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு முன்,

உறுதிமொழிப்படிவம் ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தது. உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் தங்களின் புகைப்படம் ஒட்டி அதில், 'கெசட்டடு' அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மட்டும் இது தேவையில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...