பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' !

'பணி நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.

     அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,'தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், பணி நியமன அறிவிப்பு
எதையும் வெளியிடவில்லை; யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு குறித்த தகவல்களை, https://www.cwcjobs.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...