உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

விரைவில் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டு ஆதாரத்துடன் செய்திகளை தருகிறேன் ..


தகவல்
பி.இராஜலிங்கம் புளியங்குடி..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...