CCE GRADE CALCULATOR !!!

சிசிஇ கிரேடு கால்குலேட்டர் டவுண்லோட் செய்ய ப்ளேஸ்டோரில் cce calculater என டைப் செய்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீல கலர் சதுரத்தில் வெள்ளை
எழுத்துகளில் app இருக்கும்,Just 1 mb க்கும் குறைவான app இது.FA மார்க் SA மார்க்கை entry செய்தால் automatic ஆக அனைத்து grade களும் வந்து விடுகிறது.Offline லும் Work ஆகும்.  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...