CPS NEWS !

தமிழகத்தில் 01.01.2004 க்கு பிறகு பணியேற்ற மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வு பெற்றவர்கள் , மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைசட்டத்தில் வெளியீடு.



Cpsல்
ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய விபரம் PFRDA விற்கு தெரியாது என்று RTI பதில்.

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...