Inspire award Onlineல் பதிவு செய்ய வேண்டுமா ?


1⃣
கீழே உள்ள *link*ஐ
*Click* செய்யுங்கள்.
👇🏼👇🏼👇🏼

http://www.inspireawards-dst.gov.in/0

2⃣
அந்த page ல்
*"School Authority"*
என்ற *option* ஐ
*Click* செய்யுங்கள்


3⃣
உங்கள் பள்ளியின்
*Username*
*Password*ஐ
உள்ளீடு செய்து
*Login* செய்யுங்கள்

4⃣
அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்யுங்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...