தகுதித்தேர்வு வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருகிறது !!

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்யபடுமா ?என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது..

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருவதாக பட்டியலில் உள்ளது எப்போது இதற்கு முடிவு வரும் என்று தெரியாமல் பல ஆசிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...