திருப்பூரில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த புகாரில் 5 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த புகாரில் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி
மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களுடன் விசாரணை நடத்தினார். இதையடுத்து நஞ்சப்பா என்ற பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 5 பேரை இடைநீக்கம் செய்து தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.