நாளை 27.10.16 வியாழன் தற்செயல் விடுப்பு எடுக்கலாமா?
தாராளமாக எடுக்கலாம்.தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் நாளை மறுநாள் 28.10.16 வெள்ளிக்கிழமை உள்ளூர்விடுமுறை விடுவார்கள்.
விபரம் தெரியாத தலைமைஆசிரியர்கள்,கிளர்க்குகள் அவ்வாறு நாம் எடுத்திடும் தற்செயல் விடுப்பை EL ஆக கணக்கிட்டு அதை கழித்து நமக்கு வருத்தத்தை ஏற்படுத்திடுவார்கள்.
இவ்வாறு பாதிப்படைந்த ஆசிரியர் RTI 2005ல் மதுரைகணக்குத் தணிக்கை அலுவலகத்தில் கேட்ட போது கிடைத்த பதில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நாளை தாராளமாக CL எடுத்திடலாம்.