ஜெ., கைரேகை: ஒப்புதல் வழங்கியது தேர்தல் கமிஷன் !

அ.தி.மு.க., வேட்பாளர்களின் அங்கீகார கடிதத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைரேகை வைப்ப தற்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியது.



தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு நவ.,19ல் தேர்தல் நடைபெற உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...