பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட்டில் (பி.எச்.இ.எல்) நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்குத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 386
பணியின் தன்மை: ஐடிஐ பயிலுநர் (வர்த்தக பயிலுநர்) ITI Apprentices (Trade Apprentices)
பணியிடம்: பெங்களூரு
வயது வரம்பு: 18 - 27
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2016.
தேர்வு முறை: ஐடிஐ படிப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.bheledn.com/images/pdf/ITI.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.