தமிழ். ஒடியா போன்ற பிராந்திய மொழிகளை குழந்தைகள் கற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 141-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில் பேசிய மோடி, " பாஜாக-வில் இருந்தாலும்
காங்கிரஸ் கட்சியில் இருந்த வல்லபாய் படேலின் சிந்தனைகளை பின்பற்றுகிறேன். பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியவர் படேல்" என பேசினார்.
மேலும் குழந்தைகளின் மொழி ஆற்றல் பற்றிய பேசிய மோடி, " குழந்தைகள் சரளமாக ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு பேசும்போது நாம் பெருமை கொள்வதில் தவறில்லை ஆனால் தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் குழந்தைகள் கற்க வேண்டியது அவசியம் "என தெரிவித்துள்ளார்.