கூடுவாஞ்சேரியில் பள்ளி மாணவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல்!!

 கூடுவாஞ்சேரி அரசு பள்ளி மாணவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு கத்தி கொண்டு வந்தது குறித்து 9

மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவர்களிடையேயான பிரச்சனையில் பள்ளிக்கு கத்தி கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...