பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு !

பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும்
உயர்த்தப்படுகிறது.  இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...