தேர்தல் தொடர்பான அனைத்துபணிகளையும் நிறுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு !

தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:*

*உள்ளாட்சி தேர்தல் சார்ந்த* *அனைத்துப் பணிகளையும்*
*நேற்றைய நிலையோடு நிறுத்தி வைக்க வேண்டும்*


*தேர்தல் சார்ந்த பணிகள் பயிற்சிகள் எதையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டாம்.*

*மறு உத்தரவு வரும்வரையில் இந்நிலை தொடர வேண்டும்.*

*தகவல்; மாநில தேர்தல் ஆணையம்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...