பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள யுனிவர்சிட்டி ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: யுனிவர்சிட்டி ரிசர்ச் பெல்லோஷிப்
பணியிடம்: சேலம்
கல்வித் தகுதி: முதுகலை பட்டம் (55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்)
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 08.11.2016
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
மேலும் விவரங்களுக்கு http://www.periyaruniversity.ac.in/wp-content/uploads/2016/10/URFAdvt01032016.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.