அம்பலப்படுத்திய டிராய்
மஜியோ சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த தகவலை படிக்கவும். தகவல் தொழில்நுட்ப புரட்சி
செய்யப்போவதாக கூறிக்கொண்டு சந்தையில் காலடி எடுத்து வந்த உங்கள் அபிமான ஜியோ சிம்தான், இருப்பதிலேயே குறைந்த இணைய வேகம் கொண்டதாம். இதை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெப்சைட் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளது.