ஜியோ ஆஃபர்கள் எதிரொலி.. இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணம் இல்லை !

வோடபோன் அறிவிப்பு

தீபாவளிக்கு பிறகு, இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணம் இல்லை என்று, வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம்,
கால்கள், இணையதள சேவைகளை இலவசமாக தரும் நிலையில், தொலைதொடர்பு போட்டியாளர்களும் கோதாவில் குதிக்க தொடங்கியுள்ளனர். {image-1-vodafone-logo-600-21-1477039272.jpg tamil.oneindia.com} வோடபோன் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர், சந்தீப் கட்டாரியா மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "வோடபோன் வாடிக்கையாளர்கள் இந்தியாவின்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...