எவ்வளவு குட்டினாலூம் தாங்குபவர்களா ? ஆசிரியர்கள் ?

மக்கள் அடிப்பதும் அரசு ஆசிரியர்களை,
ஊடகங்கள் விமர்சிப்பதும் அரசு ஆசிரியர்களை,
சட்டங்கள் தண்டிப்பதும் அரசு ஆசிரியர்களை
பள்ளிவேலை நேரத்தில் கைப்பேசி பயன்படுத்துவது தவறுதான் சரியென்று நான் சொல்லவில்லை
ஆனால்

வேறு எங்குமே தவறு நடக்காததுபோல் .
வங்கிகளில் பார்த்தால் தெறியும் வரிசையாக மக்கள் கால்வலிக்க நின்றுகொண்டு இருந்தாலும்
அவர்கள் பேசிகொண்டுதான் இருப்பார்கள்
கணிணியில் மங்காத்தா விளையாண்டுகொண்டு இருப்பார்கள் தாலுகா அலுவலகம்,அரசு மருத்துவமனை,காவல்நிலையம், இன்னும் பல அரசு துறைகளில் ஊழியர்கள் இப்படிதான் வேலைசெய்கிறார்கள்
இனி இப்படி சட்டம் போடுவோம்
அனைத்து அரசு துறைகளிலும் வேலைநேரத்தில் கைப்பேசியை பயன்படுத்தினால் மக்கள் அவர்களை கண்டிக்கலாம் என்று....
அரசுக்கும்,பொதுமக்களுக்கும்
அரசு ஆசிரிர்களை கண்டால் மட்டும் அலட்சியம்........

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...