தமிழ்நாடு மருத்துவச் சேவைக்கு இன்று கடைசி நாள்!!

வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் காலியாக உள்ள உதவி அறுவை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.

பணியிடங்கள்: 1,800

பணியின் பெயர்: உதவி அறுவை மருத்துவர்


பணியிடம்: சென்னை

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு

சம்பளம்: ரூ.15,600-39,100 + தர ஊதியம் ரூ.5,400/-

கடைசித் தேதி: 17.10.2016

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.75௦/- மற்றவர்களுக்கு ரூ.375/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க www.mrb.tn.gov.in. என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...