குரங்கில் இருந்து மனிதன் வந்தான். மனிதனிடம் இனம் வேறுபாடு உண்டு, உயிரியல் வேறுபாடு இருந்ததில்லை. ஆனால், உயிரியல் வேறுபாடு இருப்பதாகவும், அதற்கான சான்றாக மனித உடலை போன்ற இரண்டை கண்டு பிடித்துள்ளதாகவும்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
human papillomavirus என மருத்துவ ரீதியில் பெயரிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள். மனிதனை போன்றே DNA உட்கூறுகள் இருப்பதால், இது மனிதனின் முன்னாள் இனமாக இருக்குமா என்ற நோக்கில் ஆராய்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மனிதனிடம் வேறு எதும் உயிரினம் மேற்கொண்ட உடலுறவால், இதைப்போன்ற உயிரினங்கள் பிறந்திருக்கலாம். சில சமயங்களில் மாற்று உடலுறவால் பிறக்கும் உயிரினங்கள் பலவீனமாக பிறக்கும் என்பதால் விரைவில் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த உயிரின் DNA மாதிரியை சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ஆராய்ச்சிக்காக கேட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.